ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டம் May 18, 2021 4355 ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-யின் சிங்கிள் டோஸ் பதிப்பான ஸ்புட்னிக் லைட்-டிற்கு (Sputnik Light) தனியாக கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது....